Tag Archives: M Sasikumar’s Company Productions No 9 Film Launch Stills

M. சசிகுமார் தயாரித்து நடிக்கும் P.பிரகாஷ் இயக்கத்தில் “கம்பெனி புரொடக்ஷன்ஸ் 9”

படத்திற்கு படம் வித்தியாசம் நிறைந்த கதாபாத்திரத்தாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் நிறந்தர இடம் பிடித்த M.சசிகுமார் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கிடாரி படத்திற்க்கு பின் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் மூலமாக மீண்டும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரித்து படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர்கள் பாலா மற்றும் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த P.பிரகாஷ் இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ...

Read More »