Tag Archives: Kolanji Movie images

ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் தயாரிப்பில் தனராம் சரவணன் இயக்கும் “கொளஞ்சி”

Kolanji Movie Stills ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் “கொளஞ்சி” படத்தை தயாரிக்கின்றார். இவர் மூடர்கூடம் என்ற படத்தை தயாரித்து இயக்கி பலரின் பாராட்டை பெற்றவர். சிம்புதேவன் மற்றும் நவின் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் “கொளஞ்சி” படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்ப்படும் விளைவுகளும்தான் “கொளஞ்சி” படத்தின் கதை. சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் ...

Read More »