Tag Archives: Dhuruvangal Pathinaaru New On Location Stills

Dhuruvangal Pathinaaru Movie Working Stills and Posters

திரைப்படம் : துருவங்கள் பதினாறு கதைச் சுருக்கம் : தீபக் என்னும் காவல்துறை அதிகாரி தனது பணியில் ஒரு வழக்கை ஆய்வு செய்த பொழுது சந்தித்த விபத்தில் தனது ஒரு காலை இழக்க நேரிடுகிறது. அதன் பின் ஓய்வு பெரும் அவர் ஐந்து வருடங்களுக்குப்பின் அந்த வழக்கை மீண்டும் தூசித்தட்ட நேரிடுகிறது. அன்று அந்த வழக்கில் உண்மையில் நடந்த சம்பவங்களையும் அவரையும் சுற்றி நடக்கும் கதையே துருவங்கள் பதினாறு. நடிகர்கள் : ரஹ்மான், அஸ்வின், பிரகாஷ் , டெல்லி கணேஷ் , சந்தோஷ் கிருஷ்ணா, ...

Read More »