Tag Archives: ????? ?????????

“மெட்ராஸ்” கலையரசன் நடிக்கும் ‘பட்டினப்பாக்கம்’

முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. மெட்ராஸ் புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், ஈகோ மற்றும் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படத்தில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, மதுமிதா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இப்படத்தை இயக்குகிறார். ராணா இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Read More »

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது “மனிதன்”

“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் I.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”. “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். படத்தின் ...

Read More »
CLOSE
CLOSE