Neelam Movie Posters

NEELAM is a Tamil Film Written and Directed by Venkatesh Kumar.G. The film deals with the Rise and Fall of Rebel groups in war prone Nation of Lanka..The Film throws light on the formation of rebel groups and how it led to a civil war in Lanka. Since the Film was canned in 2013 for the subject it dealt with, now the film shooting has resumed and the Film is set to hit the Screens very soon.

An Official Indian and International Trailer of the Film is all set to Release this Saturday the 24th at 6 PM.

 

 

நீலம் தமிழ் திரைப்படம் 2012 இல் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தின் கதை கரு இலங்கை தமிழ் போராளிகளின் வாழ்க்கையை தழுவி எடுக்கபட்டுள்ளது.இலங்கையின் இன படுகொலையை மையமாக வைத்து நீலம் உருவாகியுள்ளது. சர்ச்சைக்குப்பின் 2013 இல் நிறுத்திவைக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

இத்திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார் வெங்கடேஷ் குமார். நீலம் திரைப்படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 24 மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது