Director Seenu Ramasamy’s Sister Wedding Reception Stills

இயக்குனர் சீனு ராமசாமி இல்ல திருமண வரவேற்பு விழா – அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

இயக்குனர் சீனு ராமசாமியின் இளைய தங்கை மணமகள் R.அனிதா (Senior Anaylst, CTS) – N.பாலாஜி (Manager, Tech Mahindra, Atlanta USA) இருவரின் திருமண வரவேற்பு 06/11/16 மாலை அரும்பாக்கம் Lee Club’ல் நடைபெற்றது.

மணமகன் தந்தை திரு. நந்தகுமார், தாயார் திருமதி. விஜயலட்சுமி, மணமகள் அண்ணன் திரு. சீனு ராமசாமி அண்ணி திருமதி. தர்ஷணா சீனு ராமசாமி இருவரும் அனைவரையும் வரவேற்றனர்.

தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் தலைவர் தளபதி. மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி,மார்க்சிஸ்ட் கம்முயுனிஸ்ட் தலைவர் G.ராமகிருஷ்ணன், பசுமை தாயகம் நிறுவனர் திருமதி சௌமியா அன்புமனி ராமதாஸ், பா.ம.க தலைவர் G.K.மணி, இயக்குனர்கள் பாலா, அமீர், R.V.உதயகுமார், லிங்குசாமி, நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, செந்தில், ராஜேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.