Dhuruvangal Pathinaaru Movie Working Stills and Posters

திரைப்படம் :
துருவங்கள் பதினாறு

கதைச் சுருக்கம் :
தீபக் என்னும் காவல்துறை அதிகாரி தனது பணியில் ஒரு வழக்கை ஆய்வு செய்த பொழுது சந்தித்த விபத்தில் தனது ஒரு காலை இழக்க நேரிடுகிறது. அதன் பின் ஓய்வு பெரும் அவர் ஐந்து வருடங்களுக்குப்பின் அந்த வழக்கை மீண்டும் தூசித்தட்ட நேரிடுகிறது. அன்று அந்த வழக்கில் உண்மையில் நடந்த சம்பவங்களையும் அவரையும் சுற்றி நடக்கும் கதையே துருவங்கள் பதினாறு.

நடிகர்கள் :
ரஹ்மான், அஸ்வின், பிரகாஷ் , டெல்லி கணேஷ் , சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா, ஷரத் குமார் மற்றும் பலர்.

எழுத்து – இயக்கம் :
கார்த்திக் நரேன்

தயாரிப்பு :
கார்த்திக் நரேன் , நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடைன்மெண்ட்.

இணை தயாரிப்பாளர்:
கணேஷ் , வீனஸ் இன்போடைன்மெண்ட் .

வெளியீடு:
ட்ரீம் பேக்டரி

ஒளிப்பதிவு:
சுஜித் சாரங்.
படத்தொகுப்பு & DI
ஸ்ரீஜித் சாரங் , SARANGS DI

இசை:
ஜேக்ஸ் பிஜாய்

உடை வடிவமைப்பு :
அசோக் குமார்

கலை:
சிவசங்கர்

சண்டை பயிற்சி :
ஜி

சப்தம் ஒருங்கிணைப்பு :
ராஜா கிரிஷ்ணன்

சிறப்பு சப்தம்:
சிங்க் சினிமா

Distribution Head:
சக்திவேலன் B, DREAM FACTORY

VFX :
சனாத் T G

புகைப்படம் :
ஜெயகுமார் வைரவன்
மக்கள் தொடர்பு :
நிக்கில்

Designs
சசி & சசி , சின்ன சுரேஷ்

நிர்வாக தயாரிப்பு:
மணிகண்டன்

தயாரிப்பு மேலாளர் :
ஹென்ரி குமார்

Line Producer
சக்தி சரவணன்