Actor Nasath Birthday Celebration Photos

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ” அப்பா ” புகழ் லிட்டில் ஸ்டார் நஷாத் நீண்ட ஆரோக்கியம்,புகழோடு ,சந்தோசம் பொங்க வாழ வாழ்த்துக்கள்.

“தொண்டன்” படக்குழுவினரோடு இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் லிட்டில் ஸ்டார் நஷாதக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.