SICA Digital Cinematography Workshop – SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை

SICA 4K சினிமா மாஸ்டர் வகுப்பு:

பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக்கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது.

சுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

பொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர். ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் BOFTA நிறுவனர். தனஞ்சனன் ஆகியோர் முன்னிலையில் இந்த பயிற்சி திட்டம் SICA யின் தலைவர் திரு.P.C.ஸ்ரீராம், பொதுச்செயலர் திரு.B.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தனர்.

முதன் முதலாக ஒளிப்பதிவாளரும், எழுத்தாளருமான CJ ராஜ்குமார் பயிற்சி வகுப்பெடுத்தார். அவரைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர். கிச்சாஸ், ஒளிப்பதிவாளர். மகேஷ் முத்துசாமி, விரிவுரையாளர் கௌரி சங்கர், மற்றும் விரிவுரையாளர் நாரயனண் குமார் அவர்களும் பயிற்சி வகுப்பெடுத்தனர்.

மதிய உணவுக்கு பிறகு, 10 வகையான உயர் வகை தொழில்நுட்பம் கொண்ட சினிமா கேமராக்கள் மற்றும் உயர்வகை தொழில்நுட்பம் கொண்ட DSLR வகை கேமராக்களும் பயன்படுத்தப்பட்டது.

நேரடி- பயிற்சியில் பயன் படுத்தப்பட்ட கேமராக்கள்:

Red Epic/Dragon
Arri Alexa XT
Black magic ursa mini pro 4.6k (NAB Award Winner)
Sony A7SII
Pansaonic Varicam
Panasonic EVA-1
Panasonic GH5 & GH5S
இவற்றுடன் Carl Ziess மற்றும் Sigma சினிமா லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டது.

செயல் விளக்கம் அளித்தவர்கள்:

திரு.கிச்சாஸ்
திரு.CJ ராஜ்குமார்
திரு.மகேஷ் முத்துசாமி
திரு.நாரயனண் குமார்
திரு.கௌரி சங்கர்
மதிப்பிடும் செயல்பாடு:

இது போன்று பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்காக SICA-வுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அதன் உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் பணியை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்ட SICA யின் தலைவர் P.C.ஸ்ரீராம் முன்னிலையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட SICA சான்றிதழ் எடிட்டர்.திரு.B.லெனின் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏற்பாடு செய்வதற்கான SICA குழுவின் உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் திரு.B.கண்ணன் அவர்கள் இடமளித்து உதவிய BOFTA திரைப்படக்கல்லூரியின் நிறுவனர் திரு. தனஞ்ஜெயன் அவர்களுக்கும், ஆனந்த் சினி சர்வீஸ், Anand cine service, Adnt Ratna , Panasonic, Carl Zeiss ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

SICA DIGITAL CINEMATOGRAPHY WORKSHOP

The first of its kind Cinematography Training Program which had Lectures, Demos and hands-on training (in both English and Tamil) with different latest Digital Cinema Cameras and Key principles on Lighting was conducted by Sica on March 10th 2018

About 70 members attended and benefited by this program.

The main purpose of this cinematography workshop was to demonstrate methodology to explore technical and artistic potential with Tools of Cinematography, practicing environment of RAW and LOG Exposure.

SICA’s President P.C.Sreeram was keen on this training program to have a lighting session to start with Light tight dark hall with key lights, fill lights to follow to know the modern digital camera sensitivity for Light.

Workshop venue: BOFTA, Chennai

SICA 4k cinematic master class was inaugurated by SICA’s President P.C.Sreeram General Secretary B.Kannan with the presence of Treasurer Rm.Ramanath Shetty , Joint Secretary Sridhar Janarthanan, Executive committee members A.Karthik Raaja, D.Kannan and BOFTA founder Dhananjayan.

Hands on training on Cameras

· Red Epic/Dragon

· Arri Alexa XT

· Black magic ursa mini pro 4.6k (NAB Award Winner)

· Sony A7SII

· Pansaonic Varicam

· Panasonic EVA-1

· Panasonic GH5 & GH5S

Along with Carl Ziess and Sigma Cinema lenses

Demo Conducted by

· Kichaas

· CJ Rajkumar

· Mahesh Muthuswami

· Narayan Kumar

· Gowri Shankar

Finally at the end of the session videos of the official footage of different cameras exhibited in the training program was screened to the participants.

Question and Answer session was conducted and it was overwhelming to get positive feedback from the participants requesting SICA to conduct more workshops for the future.

Valedictory function

SICA Certificate of completion was given to all participants. Editor B.Lenin appreciated SICA for organising this multi platform workshop and handed over certificates to participants in the presence of SICA President P.C.Sreeram who agreed to conduct more workshops in benefit for its members and thanked Dhananjayan for providing Bofta venue.

General Secretary B.Kannan thanked SICA committee members for organizing this workshop, acceptance speech followed by Treasurer Rm.Ramanath Shetty and Joint Secretary Sridhar Janarthanan thanked Anand cine service, Adnt Ratna , Panasonic, Carl Zeiss for providing equipment support for this event.