9th NTFF 2018 Official Selections And Winners Of Tamilar Awards Announcement

Norway Tamil Film Festival is proud to announce the official selections and feature films for Tamil Nadu category winners for 2018. Congratulations to all the moviemakers for their remarkable achievements

Tamilar Awards is an annual award presenting ceremony for Tamil artists whole over the world. It is presented by NTFF [Norway Tamil Film Festival Committee]. The awards were introduced in 2011, honouring the films that were released in 2010.

We are thankful for all the filmmakers, artistes and the audience who believe and continue to support us. The festival is for you and we only find the talents known and the hidden talents and bring them publicly for international recognition.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நோர்வே தமிழ் திரைப்பட விழா படிப் படியாக வளர்ச்சியடைந்து 9 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நோர்வே தமிழ் திரைப்பட விழா மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

2011 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல பிரிவுகளில் “தமிழர் விருது ” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து 2017 ஆண்டு வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கான திரையிடல் தேர்வும், வெற்றி பெற்ற படங்களின் விபரங்களும் நடுவார்களால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான 200 தமிழ் திரைப்படங்களில் இருந்து 20 படங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது.

அறம் திரைப்படம் சிறந்த படமாகவும், கோபி நைனார் சிறந்த இயக்குனராகவும், நடிகர் ரா.மாதவன் சிறந்த நடிகராவும், அதிதி பாலன் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏனைய தமிழர் விருது பெற்ற கலைஞர்களின் விபரங்கள் பின்வருமாறு: