தர்மதுரை திரைப்படத்தைப் பார்த்து தளபதி ஸ்டாலின் அவர்களின் பாராட்டுக் கடிதம்

4368-7858-stalin2

விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளிவந்த தர்மதுரை படத்தைப் பார்த்த திமுக பொருளாளர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் சீனுராமசாமியை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் தனக்கு பிடித்த காட்சிகளையும் பாடலையும் அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.