Event Gallery

Bala Kailasam Memorial Awards (BKMA) 2016

சினிமா ராண்டவூ ”சினிமாராண்டவூ” என்பது லாப நோக்கமற்ற ஒரு அறக்கட்டளை. நடிகையும், தொழில்முனைவோருமான ஷைலஜா செட்லூர் இதனை உருவாக்கிய நிர்வாக அறங்காவலர் ஆவார். திரைப்பட இயக்குனர் நாகா, அருண்மணி பழனி ஆகியோர் மற்ற அறங்காவலர்கள் ஆவார்கள். சவேரா ஓட்டலின் ஜேஎம்டியான நீனா ரெட்டியே இதன் ஆதரவாளர் ஆவார். அறக்கட்டளையின் செயல்பாடுகளை நல்கி வழங்கி ஆதரிக்கும் பிற ஆதர்வாளர்கள் அறக்கட்டளைச் செயல்பாடுகளை நடத்துகிறார்கள். படைப்பு சக்தி மிக்க கலைகளின் மூலமாக சமூக உரையாடல்களை நிகழ்த்தும் களங்களை ஊக்கப்படுத்துவதே ”சினிமாராண்டவூ”வின் குறிக்கோளாகும். கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா ...

Read More »