News

ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த “நீ தான் தமிழன்” பாடல்

கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி வைத்த அறவழி போராட்டம் ஈட்டிய வெற்றி, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வரலாறு அல்லாமல் வேறு என்ன?! அந்த வரலாற்றுக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் “ஜல்லிக்கட்டு 5-23, 2017” திரைப்படத்தின் 2வது பாடல், சிறப்பு மிக்க ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. ...

Read More »

NEETHAN TAMIZHAN Song Release at Harvard University

It truly proves that the Jallikattu uprising in Jan 2017 was definitely of global significance. The film makers of the Tamil feature film Jallikattu 5-23rd Jan 2017 have launched Song #2 aptly titled NEETHAN TAMIZHAN at the prestigious Harvard University Boston USA. The second track reflects the spirit of being a Tamizhan was launched amidst an August gathering at the ...

Read More »

அதிகார மையங்களில் தமிழ் வேண்டும் கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார். தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து கூறியதாவது : மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறுகொண்ட தமிழ் மொழியின் தலையாய ஆளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் ஓர் ஆவேசம்தான் இந்தத் தமிழாற்றுப்படை. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் என்று பொருள். ...

Read More »

Trendloud & Shivdreamz – Desi Awards 2017

The first edition of DESI [Digital Excellence of South India] Awards 2017 took place with pomp and splendour at Amma Arangam, Shennoy Nagar, Chennai on 11th Feb, 2018. The grand event was hosted by Smile Settai’s RJ Vigneshkanth and Chutti Aravind. Trendloud and Shiv Dreamz’ DESI Awards presented by Fair & Handsome saw a plethora of special guests such as ...

Read More »

வீரத்தின் அடையாளமும், விவேகத்தின் அடையாளமும் கைக்குலுக்கினால்…! அதுதான் நடந்திருக்கிறது

நிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது – அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு. அதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் – உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட்! அதில் தமிழ் மொழி ...

Read More »

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4

நளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த். “நட்புனா என்னன்னு தெரியுமா” திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ...

Read More »

மெட்ராஸ் டாக்கீஸ் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் “செக்கச்சிவந்த வானம்”

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இசை – A.R.ரஹ்மான் ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன் ...

Read More »

First Tamil Song In Harvard

It is with a great sense of pride that the team from the Tamil feature film Jallikattu 5-23 Jan 2017 will be unveiling the second sound track from the film at the prestigious Harvard University USA. It’s the first time that a soundtrack of a Tamil movie is launched at this eminent place, which has in the past nurtured several ...

Read More »

Peranbu in Top 20 Audience Award at 47th International Film Festival Of Rotterdam

In the 47th International Film Festival of Rotterdam, only the director’s first two films are eligible for the main competition category. Our film Peranbu a.k.a. Resurrection was eligible only for the Audience Award Category. Based on the voting of the festival audience, Peranbu secured the 20th position amongst 187 films considered for the Audience award category. Also, Peranbu was nominated ...

Read More »

Produced Nazir Press Release

அன்புள்ள பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு, வணக்கம். எனது தயாரிப்பு நிறுவனமான ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” மற்றும் “எத்தன்” படங்களுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றிப்படங்களாக்கிய உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் “வதம்” எனும் படத்தை தயாரித்து வருகிறேன். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. மேலும் விரைவில் “களவாணி 2” படத்தைத் தயாரிக்கவுள்ளேன், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் தெரிவிக்கிறேன். “களவாணி ...

Read More »