News

Kabilan Vairamuthu On His 2017 Journey – Thanks To Media And Friends Letter

ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியின் பணியில் இருந்து விடைபெற்று தமிழ் திரையுலகில் முழு நேர எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பத்தோட இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பயணம் தொடங்கினேன். என் பயணத்திற்கு அர்த்தமுள்ள தொடக்கத்தைத் தந்திருக்கிறது 2017ஆம் ஆண்டு. நல்ல உள்ளங்கள் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மெய்நிகரி என்ற என் நாவல் இயக்குநர் திரு.கே.வி.ஆனந்த் அவர்களின் கவனத்தைக் கவர்ந்ததும் அதுவே ‘கவண்’ என்ற திரைப்படத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்ததும் நிறைவான ஆரம்பம். திலக் (விஜய் சேதுபதி), அப்துல் (விக்ராந்த்), மலர்(மடோனா), மயில்வாகனன் (டி.ஆர்) என்ற ...

Read More »

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தை அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, ...

Read More »

Director Cheran’s Letter To Tamil Film Producers Council President Vishal

04/12/2017 பெறுநர் தலைவர் அவர்கள் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் சென்னை பொருள்: தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்வது சம்பந்தமாக வணக்கம், தமிழ்திரைப்படத்தயாரிப்பாளர்களின் தலைவராகிய விசால் அவர்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த்திரைப்பட சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் 2.12.2017 அன்று ஊடகங்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளீர்கள். அந்த செய்தி நீங்கள் RK NAGAR இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்கப்போவதாகவும் , இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். இந்த அறிவிப்பு தயாரிப்பாளராகிய எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.. அந்த அதிர்ச்சிக்கு காரணம் நீங்கள் ...

Read More »

Jallikattu Now In Hong Kong ( China )

The next destination for the Tamil film Jallikattu 5-23rd Jan 2017 is Hong Kong. The film makers are launching the Chinese poster of the film in the same venue of the Umbrella movement , Admiralty square Hong Kong. The Umbrella movement back in 2014 gained immense popularity and it was a civil disobedience movement that made the world notice the ...

Read More »

சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”. இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் ...

Read More »

ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உதயா இளைய திலகம் பிரபு இணைந்து நடிக்கும் “உத்தரவு மகாராஜா”

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” “உத்தரவு மகாராஜா”படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று ...

Read More »

குறள் 146 படத்திற்காக M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. S. ஐஸ்வர்யா பாடினார்

டில்லி மற்றும் தாதா சாஹிப்  குறும்பட விழாவில் வென்ற “ஈஷா” எனும் குறும்படம் தற்போது குறள் 146 என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. முதல் கட்ட பணியாகப் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. உமா ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் குரு கல்யாண் இசையில் 5 பாடல்கள் இடம்பெறவுள்ளது. முதல் பாடல் பதிவு இன்று (Nov 24 2017) நடைபெற்றது. இதற்கான பாடல் வரிகள் சித்தர் பட்டினத்தார் அவரது வரிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பாடலைப் பாரத ரத்னா விருது பெற்ற இசை மேதை m.s. சுப்புலக்ஷ்மி ...

Read More »