News

I don’t feel like it’s a happy new year – Varalaxmi Sarathkumar

நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே #காலம்கடந்துவிட்டது. அரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா? நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், ...

Read More »

பாலுமகேந்திரா நூலகம் துவக்க விழா

இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம் நடிகர் சத்யராஜ் இயக்குனர்கள் வெற்றிமாறன் ராம் சுப்ரமணிய சிவா மீரா கதிரவன் நடிகை ரோகிணி எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது . உதவி இயக்குனர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் சென்னை சாலிக்கிராமம் எண் 1 திலகர் தெருவில் இயக்குனர் எழுத்தாளர் அஜயன்பாலா இந்த பாலுமகேந்திரா நூலகத்தை துவக்கியிருக்கிறார். இந்த துவக்க விழாவில பேசிய நடிகர் சத்யராஜ் ”. கடலோரக்கவிதைகள் படத்தை பார்த்து விட்டு சிவாஜி என்னை அடுத்த பத்து வருடஙுகளுக்கு உன்னை ...

Read More »

Sony Pictures Networks Productions And Anubhav Sinha Announced Their Next Abhi To Party Shuru Hui Hai

Sony Pictures Networks Productions (SPN Productions), the film production arm of Sony Pictures Networks India Pvt Ltd (SPN), announces its upcoming film, ‘Abhi Toh Party Shuru Hui Hai’ written and directed by Anubhav Sinha. The film is a satirical ride into the circus of coalition politics. The biggest highlight is the cast of highly acclaimed actors coming together in one ...

Read More »

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அரை நிர்வாண விழிப்புணர்வு போராட்டம்

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை உதயம் திரையரங்கம் ஏதிரே உள்ள தபால் நிலையம் அருகே நடிகர் கூல் சுரேஷ் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரை நிர்வாண விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது. இதில் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் K G சுரேஷ். வைத்தியலிங்கம். மூஸா. மணலி ஜெயபாண்டி. மற்றும் இணையதள சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.    

Read More »

CSK Anthem 2.0 Posters

COMPOSER : ABHIJITH RAMASWAMI SINGER : PREMGI AMARAN LYRICS : AK EDITOR : ARUN KUMAR VS DOP : KB PRABU EXECUTIVE PRODUCER : FAIZ YOUSUFF SOUND DESIGN : NISHOK CO PRODUCER : SHAUNTY’S WORLD PRODUCER : ABHIJITH RAMASWAMI CONCEPT & DIRECTION : ASWIN KANDASAMY STARRING : SAI KRISHNA CSK Anthem 2.0 Music Video CSK ANTHEM 2.0 idea was the first ...

Read More »

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர். அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா – சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும். அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு குளிர்ந்த சந்திப்பில் ‘வாரம் ஒருமுறையாவது உங்களை ...

Read More »