தமிழ் செய்திகள்

எஸ்.ஆர்.நாதன் இறுதி அஞ்சலியில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி  எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.உலகத் தலைவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்வில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதன், தனக்கு எந்த ஊர் சொந்த ஊர் என்று தெரியாது-அதனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இதில் ஏதேனும் ஓர்  ஊர் என் சொந்த ஊராக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்படுவதாகக் கவிஞரிடம்  சொல்லியிருக்கிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக கலாசார நிலையத்தில்  நிகழ்ந்த இறுதி அஞ்சலியில் ...

Read More »

100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தார் டேனியல் சூர்யா

ஆஸ்திரேலியர் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா.  ஆஸ்ரேலியாவை சேர்ந்த வாலிபர்  மாரத்தான் ஐயர்னிங் மூலம் 100 மணி நேரத்தில் 2000 துணிகள் ஐயர்னிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இவரின் சாதனையை முறியடிக்க சென்னை வாலிபர் டேனியல் சூர்யா 101 மணி நேர மராத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ம் தேதி காலை தொடங்கினார். சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயர் சைதை துரைசாமி ...

Read More »

இயக்குனர் சேரன் அறிக்கை

என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும்… என்னைத்தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது…. இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது… ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை.. அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா… உலகெங்கும் நண்பர்களை கொண்டு(அவர்களும் இலங்கைத்தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்… ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை ...

Read More »

Stephen Lang leads the way in showing how far one can go to get into the skin of the character!

Acting is not just about feeling the character, but also getting into its skin, bringing a sense of realism and horror that audiences can identify with. Ace actor, Stephen Lang, goes an extra mile to add authenticity and nail the character of a blind man in his upcoming horror thriller, ‘Don’t Breathe’. He essays the role of a former member ...

Read More »

எஸ்.ஆர்.நாதன் மறைவு – வைரமுத்து இரங்கல்

சிங்கப்பூரில் தமிழர்களின் தலைமை அடையாளமாகத் திகழ்ந்த பெருமகன் எஸ்.ஆர்.நாதன். அவரது மறைவுச் செய்தி கேட்டு உள்ளம் உடைந்து போனேன். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். சிங்கப்பூரைக் கட்டியமைத்த ஆட்சிப்பணியாளர்கள் பத்துப் பேரில் ஒருவர். எளிமையே அவரது வாழ்வு. மக்கள் தொடர்பே அவரது மாண்பு. சிகரத்தை அடைந்தபோதும் அடிவாரத்தை மறக்காதவர். ‘அதிபர் அறநிதி’ என்ற ஒன்றை ஏற்படுத்தி நூறு மில்லியன் டாலர் திரட்டி அதை அடித்தட்டு மக்களின் கல்விக்குக் கொடைகொடுத்த சமூகச் சிந்தனையாளர். அவரது நட்பைப் பெற்றது எனக்குப் பெரும்பேறு. உங்கள் பாடல்களில் ...

Read More »

Kabilan Vairamuthu’s Novel Becomes A Course Material At The National University Of Singapore

Writer lyricist Kabilan Vairamuthu’s Meinigari is the first Indian novel on reality television. The book has gained a new recognition at the National Institute of Singapore. The author’s third novel has been included in the contemporary Tamil literature course. Dr.Vasugi Kailasam – lecturer for the South Asian Studies Programme has made this choice. Her statement follows: “I have included kabilan ...

Read More »

சென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் மாரத்தான் ஐயர்னிங் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

உலக அளவில் தொடர்ந்து 100 மணி நேரம் துணிகள் ஐயர்னிங் செய்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. சென்னையை சேர்ந்த டேனியல் சூர்யா என்பவர் 101 மணி நேரம் தொடர்ந்து ஐயர்னிங் செய்து அந்த சாதனையை முறியடிக்கப் போகிறார். இந்த சாதனை நிகழ்ச்சி லயன்ஸ் கிளப் ஏ1,ஏ6 இரு மாவட்டங்களின் சார்பில் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. லயன்ஸ் மாவட்ட கவர்னர்கள் பி.எஸ்.வி.குமார், குணராஜா, லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.தியாகராஜா, முரளி, எம்.பி.சிவராமகிருஷ்ணன், கின்னஸ் சாதனைக்கு ...

Read More »

ஈஷா கிராமோத்சவம் 2016 – மண்டல அளவிலான போட்டிகள் நாளை கோலாகல துவக்கம்!

ஈஷா கிராமோத்சவம் 2016 – விளையாட்டம் கொண்டாட்டம் முன்னேற்றம் மண்டல அளவிலான போட்டிகள் கோலாகல துவக்கம்! ஆகஸ்ட் 21, கோவை: ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான இரண்டாம் கட்ட வாலிபால் போட்டிகள் கோவை, திருச்சி, ஈரோடு, விருதாச்சலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கரூர், ராஜபாளையம், திருப்பத்தூர், மேட்டூர் ஆகிய மண்டலங்களில் நடைபெற உள்ளன. அதுமட்டுமல்லாமல் கூடவே கிராமிய கொண்டாட்டங்களும் சிறப்பாக நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 21 காலை 9 மணி முதல் நாக்-அவுட் சுற்றுகளாக நடைபெறவுள்ள ஆண்களுக்கான இந்த மண்டல அளவிலான வாலிபால் ...

Read More »

Oru Mugathirai Is A Psychiatric Psychology Thriller

Oru Mugathirai Is A Psychiatric Psychology Thriller. ..Facebook Is Used As A Prime Factor In The Story.. The Movie’S Screenplay Is Spun In Different Way, Which Has Not Been Experimented In Indian Cinemas..On The Whole The Movie Depicts The Dark Side Of Each Individual. “There is no particular hero and heroine in this movie the hero is Facebook and Villain ...

Read More »