தமிழ் செய்திகள்

வெற்றியின் பூரிப்பில் நடிகர் சக்தி வாசு

சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு. தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார். சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 ...

Read More »

இயக்கத்திலும் நடிப்பிலும் வித்தகரான உதயபானு மகேஸ்வரன்

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் நடிப்பில் நாளை மற்றும் சக்ரவியுகம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் உதயபானு மகேஸ்வரன். பின்னர் நவீன் இயக்கத்தில் வெளியான “மூடர் கூடம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தார். தனது தனித்தன்மையான நடிப்பினால் குறுகிய காலத்தில் ஜீவா, மாயா, எனக்குள் ஒருவன், 144 உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் தனியார் தொலைகாட்சிக்காக சின்னத்திரை “ஆபிஸ்” தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகி பாராட்டப்பட்டது. சமீபத்தில் ...

Read More »

சென்னைப் புத்தகக் காட்சியில் கவிஞர் வைரமுத்து

இந்த ஆண்டுக்கான சென்னைப் புத்தகக் காட்சி ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களுக்கென்று மட்டும் இரு அரங்குகள் இக்காட்சியில் இடம் பெறுகின்றன. கவிஞர் வைரமுத்து எழுதிய நூல்கள் மட்டும் அந்த அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. “வைரமுத்து நூலரங்கம்” என்ற பெயரில் இயங்கும் அந்த அரங்குகளின் எண்கள்:614 மற்றும் 615. இந்த அரங்கில் வைரமுத்துவின் மொத்த நூல்களும் சலுகை விலையில் கிடைக்கும். புத்தகக் காட்சியில் தன் அரங்குக்கு ஜூன் 4 சனிக்கிழமை மாலை 6 ...

Read More »

அனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு

குடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்கவைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இவ்விரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு. ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜீத் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணியாற்றி பணக்காரன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பலதரப்பட்ட உணர்ப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் ...

Read More »

ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ட்ரஸ்ட்புரம் வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து வாக்களித்தார்

ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ட்ரஸ்ட்புரம் வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து வாக்களித்தார்.

Read More »

Dancers Union’s Bharatanatyam Stage Show and Meeting Event Stills

2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் “மஞ்சப்பை”. அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் பாரட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்தது. ஆழமான கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதையும் அமைத்து இயக்குனர் ராகவா அனைவரையும் கவரும்படி இப்படத்தை இயக்கினார். தற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு “மிஸ்டர் மமகா” (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவா அவர்கள் இயக்கியுள்ளார். ரவி ...

Read More »

கன்னடத்திலும் கலக்கவிருக்கும் “மஞ்சப்பை”

2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் “மஞ்சப்பை”. அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் பாரட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்தது. ஆழமான கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதையும் அமைத்து இயக்குனர் ராகவா அனைவரையும் கவரும்படி இப்படத்தை இயக்கினார். தற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு “மிஸ்டர் மமகா” (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவா அவர்கள் இயக்கியுள்ளார். ரவி ...

Read More »

செல்லி சினிமாஸ் சிங்கப்பூரை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஷபீரின் இசையில் சகா

செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் தயாரிப்பில், பல முன்னனி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன் முறையாக இயக்கும் படம் “சகா”. 17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதைகளமாக கொண்ட படம் “சகா” இப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களால் கடல் படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் ஸ்ரீ ராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிகர் ப்ரித்திவிராஜ் முதன்முறையாக ...

Read More »

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்டின் மற்றுமொறு புதியவர்களுக்கான புதிய முயற்சி

எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயல். அதிலும் சினிமாதுறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாகனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க தன் கை கொடுத்து உதவுவது போன்றதாகும். பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து பல திறமையான புதியவர்கள் உருவாக்கிய திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது சிறந்த கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து ஆன்லைனில் வெளியிடவுள்ளது. இதன் முதல் கட்டமாக, ...

Read More »

பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த பெருமை ஜூலியும் நாலு பேரும் படத்தின் இயக்குநருக்கு உரியது

ரீச் மீடியா சொல்யூஷன் மற்றும் சஹானா ஸ்டுடியோஸ் வழங்கும் “ஜூலியும் நாலு பேரும்”   ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தை தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஸ்.R.V-க்கு இது முதல் படம். தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின், “ஃபர்ஸ்ட் லுக்”-கை தொடர்ந்து, பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த பெருமை இப்படத்தின் இயக்குநருக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச ...

Read More »