Author Archives: editor

350 கோடி வியாபாரத்தில் பிரபாஸின் சாஹோ

தற்போது 1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமான பாகுபிலியில் கதாநாயகனாக நடித்த அனைத்து ரக ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்று இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் நடிகர் பிரபாஸ். பிரபாஸ் தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில் சங்கர்-இசான்-லாய் இசையில் மதி ஓளிப்பதிவில் சூஜித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள “சாஹோ” திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. தற்போது “சாஹோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேளைகள் ...

Read More »

ஒழுக்கம் தான் வாழ்வில் முக்கியம் அதை ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டும்- ரஜினி

நிகழ்வை ஒருங்கிணைத்த காவல்துறை உட்பட அனைவருக்கும் நன்றி. ஊடகங்கள் என்னை விரட்டுகிறார்கள். நான் பேசினால் அது சர்ச்சை மற்றும் விவாதமாக மாறுகிறது. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். 23 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன் 40 வருடத்திற்கும் மேலாக தமிழகத்தில் இருந்தேன். தமிழர்கள் தான் என்னை தமிழர் ஆக்கினார்கள். நான் பச்சைத் தமிழன் தான். என்னை இங்கிருந்து போ என்றால் இமயமலை தான் போவேன். சீமான் ஒரு போராளி அவரின் கருத்துகளை கேட்டு பிரமித்திருக்கிறேன். அரசியலில் system கெட்டு போய் இருக்கிறது ...

Read More »