Author Archives: editor

கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ்

வடகிழக்கு பருவமழையால் வழக்கம்போல் சென்னைக்கு இந்த ஆண்டு என்ன நேருமோ? பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ? என நாம் எல்லோரும் வானிலை முன்னறிவிப்புகளை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க புயலோ யாரும் எதிர்பாராமல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது. நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன. விழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர்கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கண் ஒக்கி புயலின் சாட்சியாக உள்ளன. ஒக்கி ...

Read More »

நாளைய இயக்குநர் (NAALAYA IYAKKUNAR) – Tamil Short Film and Details

நடிகர்கள் கதபாத்திரம் பெயர் – நடிகர் பெயர் கார்த்திக் – முத்துகுமார் இயக்குநர் ஸ்ரீராம் – A.P.ஸ்ரீதர் NRI தயாரிப்பாளர் – யோகேஷ் கிருஷ்ணா கார்த்திக் நண்பன் – சிவ குமார் ராமமூர்த்தி மீடியேட்டர் – ‘ஒற்றன்’ துரை ஷங்கர் நிருபர் – சு செந்தில் குமரன் வாரிசு நடிகர் – ஷேக் முண்ணனி நடிகர் – அரவிந்த் ஹரி – ஆதித்யா சிவகுமார் முதல் தயாரிப்பாளர் – பார்த்திபன் சன்ராஜ் இரண்டாம் தயாரிப்பாளர் – தேவ் குரு டிவிடி நண்பர் – ராஜா ...

Read More »

Superstar Rajinikanth Praised “Chennai Engira Madras”

Chennai Engira Madras Pilot film trailer was launched by Actor Suriya Yesterday. He congratulated the team appreciated the efforts and supported it by releasing the pilot film trailer in twitter Earlier it was Superstar Rajinikanth who watched the trailer first.and praised the concept & making style of the pilot film. he was surprised to know that this is not a ...

Read More »

நடிகர் அரவிந்தசாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது. 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்தசாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் ...

Read More »

Actor Prasanna Press Release

வணக்கம் ! கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “திருட்டுபயலே 2 ” என்  இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த  “ஜவான்” என்ற திரைப்படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர்  நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக “5ஸ்டார்” படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25வது படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து ...

Read More »

Panjumittai Movie Stills

சில நல்ல பதிவுகளை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம் காலம் கடந்து நிற்கும். இதில் சவாலான விஷயம் என்பது மக்களின் ரசனையை திருப்தி படுத்துவது தான். இத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம். இந்த படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியாகவும் ...

Read More »

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள் பட்டியல் அறிவிப்பு

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காக போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள் அறம் கடுகு குரங்கு பொம்மை மாநகரம் மகளிர் மட்டும் மனுசங்கடா ஒரு கிடாரியின் கருணை மனு ...

Read More »