Author Archives: editor

சி.ஜெ.ராஜ்குமாரின் ஐந்தாவது புத்தகமான ஒளி ஓவியம் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விரிவான செய்திகள்

ஒளி ஓவியம் (Introduction to the art of film lighting) சி.ஜெ.ராஜ்குமாரின் ஐந்தாவது புத்தகமான ஒளி ஓவியம் கடந்த 18ம் தேதி பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர்கள் திரு. ராபர்ட் ஆசீர்வாதம், திரு. பிரியன், திரு. நடராஜன் சுப்ரமணியம், திரு, மகேஷ் முத்துசுவாமி, திரு, அருள் மூர்த்தி மற்றும் இயக்குநர் திரு.ராம் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தலைசிறந்த படத்தொகுப்பாளர் திரு. B. லெனின் தலைமையில் ஒளிப்பதிவாளர் திரு. பி.சி.ஸ்ரீராம் வெளியிட திரு. நாசர் புத்தகத்தினைப் பெற்றுக்கொண்டார். திரு. பி.சி.ஸ்ரீராம் பேசும்போது எளிமையான ...

Read More »

அனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு

குடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்கவைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இவ்விரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு. ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜீத் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணியாற்றி பணக்காரன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பலதரப்பட்ட உணர்ப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் ...

Read More »