Monthly Archives: December 2016

அனைவருக்கும் ஜி வி பிரகாஷ்ன் நன்றி

நான் இசையமைப்பாளராகவும் பின்பு நடிகனாகவும் அறிமுகமான நாள் முதல் எனது இசையிலும் நடிப்பிலும் வெளியான படங்களுக்கு இன்று வரை ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளராக எனக்கு பேராதரவு அளித்து வந்த நீங்கள் நான் நடிகனாக மாற புதிய முயற்சி மேற்கொண்டதற்க்கு நீங்கள் அளித்த ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் எனக்கு ஊன்று கோளாய் இருந்து வந்துள்ளது. தற்போது கேனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “புருஸ் லீ” பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ...

Read More »