Monthly Archives: May 2016

Taiwanese Film Festival Inauguration Stills

INDO CINE APPRECIATION FOUNDATION in association with the TAIPEI ECONOMIC AND CULTURAL CENTER, Chennai (30th, 31st May, 1st & 2nd June 2016) Synopsis : Twa Tiu Tiann /125 min/Hoklo and Mandarin/Director: Yeh Tien 30thMay 6-15pm Jack, whiles away his days chasing girls and hanging out with friends. One day, during a field trip to a museum, Jack notices a painting ...

Read More »

வெற்றியின் பூரிப்பில் நடிகர் சக்தி வாசு

சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு. தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார். சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 ...

Read More »

இயக்கத்திலும் நடிப்பிலும் வித்தகரான உதயபானு மகேஸ்வரன்

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் நடிப்பில் நாளை மற்றும் சக்ரவியுகம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் உதயபானு மகேஸ்வரன். பின்னர் நவீன் இயக்கத்தில் வெளியான “மூடர் கூடம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தார். தனது தனித்தன்மையான நடிப்பினால் குறுகிய காலத்தில் ஜீவா, மாயா, எனக்குள் ஒருவன், 144 உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் தனியார் தொலைகாட்சிக்காக சின்னத்திரை “ஆபிஸ்” தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகி பாராட்டப்பட்டது. சமீபத்தில் ...

Read More »

சென்னைப் புத்தகக் காட்சியில் கவிஞர் வைரமுத்து

இந்த ஆண்டுக்கான சென்னைப் புத்தகக் காட்சி ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களுக்கென்று மட்டும் இரு அரங்குகள் இக்காட்சியில் இடம் பெறுகின்றன. கவிஞர் வைரமுத்து எழுதிய நூல்கள் மட்டும் அந்த அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. “வைரமுத்து நூலரங்கம்” என்ற பெயரில் இயங்கும் அந்த அரங்குகளின் எண்கள்:614 மற்றும் 615. இந்த அரங்கில் வைரமுத்துவின் மொத்த நூல்களும் சலுகை விலையில் கிடைக்கும். புத்தகக் காட்சியில் தன் அரங்குக்கு ஜூன் 4 சனிக்கிழமை மாலை 6 ...

Read More »